பிரான்ஸில் கொடூரம்; பெற்ற பிள்ளைகள் மூவரை குத்திக் கொன்ற தந்தை

பிரான்ஸில் பெற்ற மகள்கள் மூவரை தந்தை குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசித்து வரும் 41 வயதுடைய நபருக்கு 11, 10 மற்றும் 4 வயதில் மகள்கள் இருந்தனர். கத்தியால் குத்தி கொலை இந்நிலையில், 3 மகள்களையும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்த பின்பு தப்பியோடி விட்டார். அவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ந்து, அவரை கைது … Continue reading பிரான்ஸில் கொடூரம்; பெற்ற பிள்ளைகள் மூவரை குத்திக் கொன்ற தந்தை